#Singapore news

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!!

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!! தொழிலாளர் இயக்கத்தின் மிக உயர்ந்த மே தின விருது மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக நாற்பது ஆண்டுகால அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக திரு. லீக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொழிலாளர் இயக்கத்திற்கு சிறந்த மற்றும் தனித்துவமான பங்களிப்பாளர்களுக்கு மிக உயர்ந்த விருது வழங்கப்படுவதாக NTUC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெரினா பே சாண்ட்ஸ், மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற […]

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!! Read More »

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு…!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!!

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு…!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!! போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று ரோமில் நடைபெற உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் வத்திகன் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் ஜோ பைடன்,பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். ஆசிய

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு…!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!! Read More »

சிங்கப்பூரின் பிரபல காலை உணவுகளை பொம்மை வடிவில் வெளியிடும் மைலோ…!!!

சிங்கப்பூரின் பிரபல காலை உணவுகளை பொம்மை வடிவில் வெளியிடும் மைலோ…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிரபல காலை உணவு வகைகளை மைலோ பொம்மை வடிவில் வெளியிடுகிறது. காலை உணவைப் பொறுத்தவரை, சிங்கப்பூரர்களின் வாழ்வில் மைலோ ஒரு முக்கிய அங்கமாக உள்ளதாக நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் கூறினார். சிங்கப்பூரில் அதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மைலோ இந்த பொம்மைகளை அறிமுகப்படுத்துகிறது. அவை இன்று (ஏப்ரல் 26) விற்பனைக்கு வருகின்றன. காயா டோஸ்ட், முட்டை, மைலோ பானங்கள், மைலோ பக்கெட்டுகள்

சிங்கப்பூரின் பிரபல காலை உணவுகளை பொம்மை வடிவில் வெளியிடும் மைலோ…!!! Read More »

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!!

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! தமிழ் மொழி விழாவை ஒட்டி, ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நற்பணி மன்றத் தலைவர் திரு. ரவீந்திரன் கணேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். திருவாட்டி ரஞ்சனி ரங்கன் மற்றும் திருவாட்டி பிரமிளா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 17.2 பில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர சாங்கி விமான விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டன. இது 2024 இல் பதிவு செய்யப்பட்ட அதே எண்ணிக்கையை விட 4.3 சதவீதம்

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் போக்குவரத்துச் சேவை..!!! Read More »

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!!

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சிறிய படகில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை 2.05 மணியளவில் சிங்கப்பூரின் வடமேற்கு கடல் பகுதியில் உள்ள புலாவ் சரிம்பன் தீவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிறிய படகில் மூவரையும் பார்த்ததும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை அணுகினர். அதிகாரிகள்

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நெட்ஃபிளிக்ஸ் வீடியோ சேவையைப் பயன்படுத்த இனி மாதத்திற்கு 2 முதல் 4 வெள்ளி வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு திரையில் மட்டும் பார்க்க $15.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 2 திரைகளில் பார்க்க $22.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 4 திரைகளில் பார்க்க $29.98 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!! Read More »

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..????

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..???? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரச்சாரம் செய்வதற்கு மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அமைதி காத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டது. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு (ஏப்ரல் 24) 5 பிரச்சார பேரணிகள் நடத்த

சிங்கப்பூரில் இன்று பிரச்சார கூட்டங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறும்..???? Read More »

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!!

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 70 வயதான திரு தியோ, 33 ஆண்டுகளாக பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், பின்னர் மூத்த அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, ​​பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார்.

ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! Read More »

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!!

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது உள்ளது. இது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்,பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து யோசனைகளும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க சில கவர்ச்சிகரமான யோசனைகள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார். மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!! Read More »

Exit mobile version