singapore news

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!!

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள் சீனாவின் சுகாதாரத் துறையில் நுழைய ஆர்வமாக உள்ளன. சீனப் பொருளாதாரம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இங்குள்ள மருத்துவ நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக நம்புகின்றன. இந்த நிறுவனங்கள் வயது தொடர்பான நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு ஏற்ப சுகாதார சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே அவர்கள் சீனாவில் தங்கள் …

சீனாவின் சுகாதாரத் துறையில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்கள்…!!! Read More »

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ சிங்கப்பூர்: நட்பு நாடுகளாக இருக்கும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இருநாட்டு தலைவர் சந்திப்புகள் நடைபெற்றன. அந்த வகையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அதிவேக ரயில் உள்கட்டமைப்பு நிகழ்வுகளில் …

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு சென்ற சிறுமியின் காதை கடித்த பறவை… பொதுமக்களுக்கான எச்சரிக்கை விதிமுறைகளை வெளியிட்ட நிர்வாகம்!

மண்டாய் வனவிலங்கு சரணாலயத்திற்கு குடும்பத்துடன் சுற்றி பார்க்க வந்த சிறுமியை பறவை தாக்கியதை அடுத்து அந்த சிறுமிக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜூன்11ம் தேதி,ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் பேர்ட் பாரடைஸில் உள்ள பறவைகளை சுற்றி பார்க்க சிறுமி ஆர்வமாக வந்தார். அப்பொழுது cockatoo எனப்படும் பறவை சிறுமியை தாக்கியது. சனிக்கிழமையன்று ஒரு பேஸ்புக் பதிவில், திருமதி செரீன் சென் தனது கணவர் மற்றும் 13 வயது மகளுடன் பறவை பாரடைஸில் இருந்ததாகக் கூறினார். மேலும் அவர் …

சிங்கப்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு சென்ற சிறுமியின் காதை கடித்த பறவை… பொதுமக்களுக்கான எச்சரிக்கை விதிமுறைகளை வெளியிட்ட நிர்வாகம்! Read More »