பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!!
பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! பேங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 26 அன்று ஹோட்டல் அறையின் குளியலறையில் இறந்து கிடந்த 30 வயதுடைய பிராவ்பிலாட் பலாடோன் என்ற பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் காதலன் 25 ஆம் தேதி ஒரு கருப்பு மெர்சிடிஸ் காரில் ஒரு சூட்கேஸுடன் ஹோட்டலை விட்டு வெளியேறியது தெரியவந்தது. …