#Sgtamilan

Latest Singapore News

சிங்கப்பூரில் பற்று சீட்டுகள் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்!

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேன்பாடு மன்ற பற்றுசீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளில் 150 வெள்ளி வரையிலான பற்றுசீட்டுகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Enthusiast fare price, chenzhiang, prime, houmart, ustart ஆகிய ஐந்து பேரங்காடிகளில் பயன்படுத்த முடியும். மீதம் உள்ள பற்றுசீட்டுகளை உடன் அங்காடி நிலையங்களிலும், அக்கம் பக்கம் கடைகளிலும் பயன்படுத்தலாம். ஒரு விழுக்காடு அதிகரிக்கும் பொருள் சேவை வரியின் தாக்கத்தை குறைப்பதோடு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவை சமாளிக்க கைகோடுக்கும் […]

சிங்கப்பூரில் பற்று சீட்டுகள் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்! Read More »

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை!

பிலிப்பைன்ஸ் மனிலா விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தடையால் சுற்றுலா பயணிகளை மட்டும் பாதிக்கவில்லை. இங்கு உள்ள பலரையும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேட வைத்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிலிப்பைன்ஸ் பணி பெண்கள் மாட்டி கொண்டுள்ளனர். அவர்களை நம்பி இருக்கும் பலர் வீட்டு வேலையைப் பார்க்க ஆட்கள் தேடுகின்றனர்.தனது நிறுவனத்தின் சேவை 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது என சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சேவைகள் தேவையென்று விவரம் கேட்கும் நிறுவோர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை! Read More »

Exit mobile version