சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை நிகழ்ச்சி!
சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை உருமாற்ற வேலைச் சந்தையில் வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கலந்துக் கொண்டார். சிங்கப்பூர் பல துறை தொழில் கல்லூரியில் நடைபெற்றது. கிருமி பரவலுக்கு முன்பு இருந்த நிலைக்கு பயணத் துறையைக் கொண்டு செல்ல சிங்கப்பூர் அரசாங்கம் முயற்சி செய்கிறது. திறன் பெற்ற ஊழியர்களை பயணத்துறையில் உருவாக்குவதற்குரிய முயற்சிகளைத் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் துறைகளான நீடித்த நிலத்தன்மை, நகர நல்வாழ்வு போன்றவற்றின் மூலம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தேவையான […]