சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய மானியம் அறிமுகம்!
சிங்கப்பூர் நிறுவனங்கள் பாரம் தூக்கிகளுக்கான பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் செலவுகளை ஈடு கட்டுவதற்காக அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மார்ச் மாதம் முதல் 4 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்படும். பாரம் தூக்கியால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நான்காண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 2022- ஆம் ஆண்டு மும்மடங்கு அதிகரித்துள்ளது. வேலை இடங்களில் மாண்டோர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பாரம் தூக்கி நிறுவனங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பாதுகாப்பிற்காக பாரம் தூக்கிகள் …
சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய மானியம் அறிமுகம்! Read More »