சிங்கப்பூர் பிரதமர் Lee புதிய நியூசிலாந்து பிரதமருக்கு வாழ்த்து!
Chris Hipkins நியூசிலாந்து புதிய பிரதமராகப் பொறுப்பெற்றுள்ளார்.சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். கிருமி பரவல் காலத்தில் இரு நாடுகளும் வலுவாக ஒத்துழைத்ததைக் கூறினார். விநியோகத் தொடர்புகளை இரு நாடுகளும் நீடிப்பதை உறுதி செய்ததாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நல் உறவு நீடித்து வருவதாகவும், நீண்ட கால நட்பைப் பகிர்ந்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளும் பொருளியல்களில் உள்ள பல்வேறு விவகாரங்களில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளதாகவும் […]
சிங்கப்பூர் பிரதமர் Lee புதிய நியூசிலாந்து பிரதமருக்கு வாழ்த்து! Read More »