Keppel Offshore & Marine நிறுவனத்தின் ஊழல் விவகாரம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை!
நாடாளுமன்றத்தில் Keppel Offshore & Marine ஊழல் விவகாரத்தை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலக அமைச்சர் விளக்கம் தந்தார். Keppel Offshore & Marine நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆறு பேர் பிரேசிலில் உள்ள வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு 72 மில்லியன் வெள்ளி கையூட்டு வழங்கியதாக கூறப்பட்டது. அது குறித்து விசாரணையும் நடைபெற்றது. ஊழல் விவகாரத்தில் வெளிநாட்டு தரப்பிலிருந்து போதுமான பயனுள்ள தகவல்களை பெற முடியவில்லை. இதனால் விசாரணைக்கு தடையாக இருப்பதாக பிரதமர் […]