சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!!
சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!! கோடை காலம் வந்து விட்டாலே கொளுத்தும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும். கடும் வெயிலால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறும். இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பது அவசியம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழச்சாறு, நுங்கு சர்பத் மற்றும் தேங்காய் தண்ணீர் குடிப்பது போன்றவை கோடையில் …
சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!! Read More »