sgtamilan

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் தேடல் மீட்பு பணிகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் operation lionheart குழுவை அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சகம் கூறியது. மியான்மரில் நிவாரண உதவிகளை …

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! Read More »

சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்…!!!

சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடியுரிமை வழங்கும் நிகழ்வானது இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் தியேட்டரில் மக்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. வருடாந்திர தேசிய குடியுரிமை விழாவில் 177 பேர் புதிய குடியுரிமைச் சான்றிதழை பெற்றனர். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) விழாவில் பேசிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், புதிய குடிமக்களை வரவேற்று, சிங்கப்பூரின் பொதுவான காரணங்களான பன்முக கலாச்சாரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்டவற்றில் பங்களிக்க ஊக்குவித்தார். குடியுரிமை பெற்றவர்களுக்கு …

சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்…!!! Read More »