SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!!
SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! சிங்கப்பூரின் 60 வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான நுழைவு சீட்டுகளில் தள்ளுபடி பெறலாம். சில சுற்றுலா தலங்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். எந்தெந்த சுற்றுலா தளங்களில் விலை தள்ளுபடி வழங்கப்படும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ▫️பறவைப் பூங்கா (Bird Paradise) ▫️பவுன்ஸ் சிங்கப்பூர் (BOUNCE Singapore) ▫️சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ (Changi Experience Studio) ▫️ஃபோரஸ்ட் …
SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! Read More »