ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! சிங்கப்பூர்: மலிவு விலையில் சேவைகளை வழங்கும் விமான நிறுவனமான ஸ்கூட் இந்த ஆண்டு தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இதன் சேவை குறைந்தது 6 புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட் நிறுவனம் சுமார் 15 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஏர்பஸ் A320கள் மற்றும் எம்ப்ரேயர் E190-E2 ரக விமானங்கள் ஆகியவை அடங்கும். எனவே ஸ்கூட் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறது. …

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! Read More »