#ponnamaravathi

பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 22 ஆம் ஆண்டு ஆண்டு விழா!!

பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 22 ஆம் ஆண்டு ஆண்டு விழா!! பொன்னமராவதி, பிப்.24- பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 22 ஆம் ஆண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22ம் ஆண்டு விழா நடைபெற்றது. பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இருபத்தி இரண்டாமாண்டு ஆண்டு விழாவிற்கு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் இலாஹி ஜான் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர் […]

பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 22 ஆம் ஆண்டு ஆண்டு விழா!! Read More »

திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெற்ற கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேக விழா!!

திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெற்ற கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேக விழா!! கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேகம்.திருமயம். பிப் 25__ திருமயம் அருகே உள்ள வி.கோட்டையூர் பிரசன்னநாயகி சமேத அகத்தீஸ்வரர் , பைரவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் கள் வேதமந்திரங்களை கூறி யாகம் வளர்த்து பூஜைகளை நடத்தினர். பின்னர் நேற்று யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர்குடங்களை சிவாச்சாரியார்கள் கோயிலைச்சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு சென்று கருட பகவான்

திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெற்ற கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேக விழா!! Read More »

பொன்னமராவதி அருகே சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆறாமாண்டு ஆண்டு விழா!!

பொன்னமராவதி அருகே சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆறாமாண்டு ஆண்டு விழா!! பொன்னமராவதி அருகே சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆறாமாண்டு ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆறாமாண்டு ஆண்டு விழா:மாணவ,மாணவிகள் உற்சாக நடனம். சாத்தனூர் மின்னொலி கலையரங்கில் நடைபெற்ற ஆறாமாண்டு ஆண்டு விழாவிற்கு கூடுதல் வட்டார கல்வி அலுவலர் இலாஹி ஜான்,வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், தலைமையாசிரியர் மஞ்சுளா ஆகியோர் தலைமை

பொன்னமராவதி அருகே சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆறாமாண்டு ஆண்டு விழா!! Read More »

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!!

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!! பொன்னமராவதி,பிப்.22- பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் ஸ்ரீ பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில்,ஸ்ரீ பொன்னன் கோவிலில் ஏழு சாமியாடிகள் மற்றும் (தலித்)குடும்பர் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும். புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொன்னமராவதி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!! Read More »

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! குறைதீர்க்கும் கூட்டம். திருமயம்.பிப் 21__ திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை . 22 ம்தேதி காலை 11 மணிக்கு திருமயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வைப்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே திருமயம்,பொன்னமராவதி தாலுகா மக்கள் புதிய மின் இணைப்பு ,மின் வழித்தடங் களில் உள்ள பழுது, மின் கம்பங்கள்,மின் விநியோக குறைபாடுகளை மனுவாக எழுதி அதிகாரியிடம் கொடுத்து நிவாரணம் பெறலாம்.இத்தகவலை செயற்பொறியாளர் ஆனந்தாயி

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! Read More »

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!!

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!! பொன்னமராவதி,பிப்.19- பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இ.இடையபட்டியில் அமைந்துள்ள இடைய கருப்பர்,பட்டவன் பாப்பாத்தி அம்மன் கோவில்வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!! Read More »

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!!

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!! பொன்னமராவதி, பிப்.18- பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை,சிசேரியன் அறுவைச் சிகிச்சை,24 மணி நேரமும் சுகப்பிரசவம் செய்யும் அரசு மருத்துவர்கள்.பொன்னமராவதியை சுற்றியுள்ள 42 கிராமங்களுக்கும் முதன்மை மருத்துவமனையாக ( GH )அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனை

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!! Read More »

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!!

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!! பொன்னமராவதி,பிப்.17- பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் வசித்து வருபவர்சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி வயது 41 சுப்பிரமணியன் ஆசாரி வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன் மற்றும் ஒரு மகள்

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!! Read More »

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!!

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! பொன்னமராவதி பிப்,16 : பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத்திற்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பால்கனி இடிந்து விழுந்தது!! பலியான மூதாட்டி!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! Read More »

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!!

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!! பொன்னமராவதி, பிப்.16- பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர் எரிந்து சேதம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஆர். பாலக்குறிச்சியில் வசித்து வரும் சின்னையா மகன் பழனிச்சாமி. விவசாயியான இவர் இவரது நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வைக்கோலை தனது வயலில் அடுக்கி வைத்திருந்தார். சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! இந்நிலையில் நேற்று திடீரென

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!! Read More »