மீனுக்கு தூண்டில் போடுவது போல் உங்கள் ஆசைக்கு தூண்டில் போட்டு ஆள்கடத்தல்!
மணிலாவில் ஆன்லைன் சூதாட்ட விடுதிக்காக வேலை செய்வதற்காக நாட்டிற்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 1,000 க்கும் மேற்பட்டவர்களை பிலிப்பைன்ஸில் போலீசார் மீட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு, தலைநகரில் உள்ள கட்டிடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சீன, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசிய, பாகிஸ்தான், கேமரூனியன், சூடான், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும்மலேசிய குடிமக்களும் அடங்குவர். சோதனையின் போது, 2,700 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 1,500 க்கும் மேற்பட்டோர் பிலிப்பைன்ஸ். போலீஸ் கேப்டன் மிச்செல் சபினோ, சைபர் கிரைம் தடுப்புப் பிரிவின் செய்தித் […]
மீனுக்கு தூண்டில் போடுவது போல் உங்கள் ஆசைக்கு தூண்டில் போட்டு ஆள்கடத்தல்! Read More »