பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்!!
பிலிபைன்ஸ் நிலச்சரிவு : தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்!! பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35லிருந்து 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32 பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 55 வீடுகள் புதைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் ஓர் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்!! Read More »