#philiphains

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! தென் பிலிப்பீன்ஸில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.Mindanao தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை என்று அது கூறியது. நிலநடுக்கத்தால் மோசமான சேதங்கள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் AFP யிடம் கூறியுள்ளனர். “அது மிகவும் வலுவாக இருந்தது.ஆனால் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.சேதங்களும் ஏற்படவில்லை” […]

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவு!! 10 நாட்கள் மேல் ஆகியும் மண்ணில் புதைந்திருக்கும் அவலம்!!

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவு!! 10 நாட்கள் மேல் ஆகியும் மண்ணில் புதைந்திருக்கும் அவலம்!! பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு பத்து நாட்கள் ஆகியும் இன்னும் 36 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினர். நிலச்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவு!! 10 நாட்கள் மேல் ஆகியும் மண்ணில் புதைந்திருக்கும் அவலம்!! Read More »