ஓடிடியில் இன்று வெளியாக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்…!!
ஓடிடியில் இன்று வெளியாக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்…!! OTT தளத்தில் இன்று எந்தெந்த படங்கள் வெளியாகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். லக்ஷ்மன் உட்டேகர் இயக்கத்தில் நடிகர் விக்கி கௌஷல் நடித்துள்ள சாவா திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது. நடிகர் நானியின் கோர்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இன்று வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள பெருசு திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது. ஜெகபதி பாபு […]
ஓடிடியில் இன்று வெளியாக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்…!! Read More »