அடேங்கப்பா…!! மத்ததெல்லாம் வெத்து Oneplus 13T தான் கெத்து..!!!

அடேங்கப்பா…!! மத்ததெல்லாம் வெத்து Oneplus 13T தான் கெத்து..!!! 2022 ஆம் ஆண்டில் OnePlus 10T ஸ்மார்ட்போன்அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து OnePlus எந்த T-சீரிஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் OnePlus 11T மற்றும் OnePlus 12T என எந்த மாடல்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை.OnePlus 13 தொடரிலும் இதுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்டகாசமான வசதிகளுடன் OnePlus 13 தொடரில் ஒரு புதிய மாடலை அறிமுகம்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அது OnePlus 13T ஆக இருக்காது.மாறாக, அது OnePlus 13 Mini […]

அடேங்கப்பா…!! மத்ததெல்லாம் வெத்து Oneplus 13T தான் கெத்து..!!! Read More »