#nigeria

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!!

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! நைஜீரியாவில் இருந்து வாஷிங்டனுக்கு சென்று கொண்டிருந்த united airlines விமானம் நடுவானில் தடுமாறியதாக கருதப்படுகிறது. இதனால் 38 பேர் காயமடைந்துள்ளதாக நைஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இச்சம்பவம் நடந்தது என்று விமான நிறுவனம் கூறியது. நைஜீரியா விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! காயமடைந்தவர்களில் 6 …

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! Read More »

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள். இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது. ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது. அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர். அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன …

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! Read More »

வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா …!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்…!!

வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா …!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்…!! நைஜீரியாவில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு உணவுப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நைஜீரியாவில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே உலகில் அதிகமான மக்கள் பசியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்று. லாகோஸ் நகரில் வாழும் மக்கள் தற்போது உணவு வங்கிகளையே …

வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா …!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்…!! Read More »

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!!

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!! நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நார்த் பகுதியில் செயின்ட் அகாடமி யில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது இடிந்து விழுந்தது. இந்த துயரச் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 69 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த …

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!! Read More »

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!! நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் 227 பேரை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் மார்ச் 7ஆம் தேதியன்று நடந்தது. ஆரம்பத்தில் 100 மாணவர்களை அவர்கள் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் ஓர் பயணியின் பையிலிருந்து பணத்தை திருடிய மற்றொரு பயணி!! ஆனால் எத்தனை மாணவர்கள் காணவில்லை என்பது குறித்த தகவல் …

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!! Read More »