கரை ஒதுங்கிய 30 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!! மக்கள் செய்த காரியம்!!

கரை ஒதுங்கிய 30 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!! மக்கள் செய்த காரியம்!! நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் வாங்கரே அருகே உள்ள ருகாக்கா கடற்கரையில் நடந்துள்ளது. திமிங்கலங்கள் கடலுக்குத் திரும்புவதற்கு உதவ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்தனர். இந்த முயற்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நான்கு திமிங்கலங்கள் இறந்தன. மக்கள் இறந்த திமிங்கலத்திற்கு மௌரி கலாச்சார விழா நடத்தினர். சிங்கப்பூர் : …

கரை ஒதுங்கிய 30 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!! மக்கள் செய்த காரியம்!! Read More »