#newsupdatetoday

Latest Sports News Online

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் Kopitiam அதன் 15 கிளைகளில் 80 க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் சேர்க்கப் போவதாக அறிவித்தது.இதனை FairPrice Group(FPG) தெரிவித்தது. FairPrice Group(FPG) Kopitiam யை நிர்வகித்து வருகிறது.FairPrice செயலி Kopitiam அட்டையிலிருந்து சுலபமாக மாற புதிதாக பணி அமர்த்தப்படும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவர். இந்த சேவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் வரை வழங்கப்படும். FairPrice செயலிக்கு Kopitiam அட்டைகளில் உள்ள பண மதிப்பை Linkpoints வழி மாற்றிக் கொள்ளலாம். இதைச் …

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Latest Singapore News in Tamil

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை!

சிங்கப்பூரில் வயதானவரைக் கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்.ஏன்? வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்ட வயதான மூத்தவரை கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்க்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.37 வயதுடைய Adrin Low Kim Chye எனும் வாகன ஓட்டுநர் வேண்டுமென்றே வயதான பாதசாரியைக் காயத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த குற்றச் சாட்டில் வாக்குவாதத்தின் போது அவர் நீளமான கைவிளக்கு கொண்டு வயதானவரை மிரட்டியதும் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. …

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை! Read More »