#newsupdate

Latest Singapore News

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை?

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.92 கோடி! சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 92 லட்சத்து 76 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 986 …

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை? Read More »

Singapore news

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுகாதார அறிவியல் ஆணையம் சுமார் 640,000 வெள்ளி மதிப்புள்ள சட்ட விரோத சுகாதார பொருட்களைப் பறிமுதல் செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 200,000 வெள்ளி அதிகம். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் Eczema எனப்படும் படை நோய்க்கான களிம்பு வகைப் பொருட்களே அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய விற்பனைத் தளங்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களில் இவை 43 விழுக்காடு. இணைய விற்பனைத் தளத்திலிருந்து பாலியல் விழைவைத் தூண்டுபவை,வழி …

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்! Read More »

Singapore Job News Online

கனடிய வர்த்தகக்குழுவை வரவேற்ற சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர்!

சிங்கப்பூருக்கு கனடிய வர்த்தக குழுவை சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக,தொழில் அமைச்சர் Tan See Leng வரவேற்று பேசினார். இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.2021-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கும்,கனடாவுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் இரண்டு பில்லியன் வெள்ளியைத் தாண்டியது. கனடா சிங்கப்பூரின் ஏழாவது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் நாடு. கனடிய நிறுவனங்களுக்குப் பாதுகாப்பான வட்டார நுழைவாயிலாக சிங்கப்பூர் செயல்பட முடியும் என்றும் கூறினார். இரு தரப்பினருக்கும் உரிய அம்சங்களில் சிங்கப்பூர் கனடாவுடன் இணைந்து செயல்படும் என்றும் …

கனடிய வர்த்தகக்குழுவை வரவேற்ற சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர்! Read More »

Latest Sports News Online

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் Kopitiam அதன் 15 கிளைகளில் 80 க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் சேர்க்கப் போவதாக அறிவித்தது.இதனை FairPrice Group(FPG) தெரிவித்தது. FairPrice Group(FPG) Kopitiam யை நிர்வகித்து வருகிறது.FairPrice செயலி Kopitiam அட்டையிலிருந்து சுலபமாக மாற புதிதாக பணி அமர்த்தப்படும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவர். இந்த சேவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் வரை வழங்கப்படும். FairPrice செயலிக்கு Kopitiam அட்டைகளில் உள்ள பண மதிப்பை Linkpoints வழி மாற்றிக் கொள்ளலாம். இதைச் …

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »