சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் நியூ ரூல்ஸ்!!

சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் நியூ ரூல்ஸ்!! சிங்கப்பூருக்கு செல்ல S PASS,E PASS,NTS PERMIT,WORK PERMIT,TEP PASS,TWP PASS என பல பாஸ்கள் உள்ளன.ஆண்டுதோறும் இந்த பாஸ்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் வரும்.அதேபோல இவ்வாண்டும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. Work பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.என்னென்ன விதிமுறைகள் வந்துள்ளன என்பதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம். புதிய விதிமுறைகள் : கால அவகாசம் நீட்டிப்பு : இதற்குமுன் R2 ஸ்கில் முடித்தவர்கள் 16 வருடமும்,R1 ஸ்கில் முடித்தவர்கள் …

சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் நியூ ரூல்ஸ்!! Read More »