புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!!
புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!! இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பெண்கள் அடங்குவர். மேலும் இச்சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்வதற்காக மக்கள் ரயில்களில் ஏற முயன்றபோது நேற்று மாலை (பிப்ரவரி 15) இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. 2026 முதல் …
புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!! Read More »