#netherlands

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! கடலோரத்தில் ஹோட்டல் ஒன்றை புக் செய்த பெண்ணிற்கு கதவை திறந்தவுடன் அழகான காட்சிக்கு பதில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பெண் அறையின் கதவைத் திறந்தவுடன் நீர்நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நெதர்லாந்தின் விலிசங்கன் பகுதியில் உள்ள ஹோட்டல் உடனடியாக விலங்கு அமைப்பை தொடர்பு கொண்டது. இச்சம்பவத்தால் பல ஹோட்டல் விருந்தினர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர். நீர் நாயின் தூக்கமும் கலைந்தது. பயணிகளின் கவனத்திற்கு…!!! […]

ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!! Read More »

கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து!! பரிதாபமாக உயிரிழந்த 2 ஊழியர்கள்!!

கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து!! பரிதாபமாக உயிரிழந்த 2 ஊழியர்கள்!! நெதர்லாந்தில் கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று நடந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக்!!15 பேர் பலி!! இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து!! பரிதாபமாக உயிரிழந்த 2 ஊழியர்கள்!! Read More »