மார்க்கெட்டுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே ரூ.4000 தள்ளுபடியில் விற்பனைக்கு வரும் Samsung போன்..!!
மார்க்கெட்டுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே ரூ.4000 தள்ளுபடியில் விற்பனைக்கு வரும் Samsung போன்..!! இந்திய சந்தையில் சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி போன் இப்போது ரூ.4,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதா.?? ஆம் இப்போது, பட்ஜெட் மிட்-பிரீமியம் அம்சங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.இந்த Samsung Galaxy A36 5G போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து இங்கு காண்போம். Samsung Galaxy A36 5G முக்கிய அம்சங்கள்: இந்த Samsung போன் 6வது […]