மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!!

மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!! மியான்மர் தனது பாரம்பரிய அழகு முறையான தனாக்காவை யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயல்கிறது. உள்நாட்டில் வளர்க்கப்படும் சந்தன மரங்களின் பட்டையை அரைத்து முகத்தில் பூசுவார்கள். இதனைப் பூசுவதால் உடல் குளிர்ச்சியடைவதோடு, சருமம் பொலிவுறும் என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. தனாக்காவின் மகத்துவத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதற்காக ஒரு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் 5 வயது முதல் …

மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!! Read More »