மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!!
மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! மெக்சிகோவில் பிரமாண்டமான விண்கல் நேற்று அதிகாலை 3 மணியளவில் வானத்தில் தென்பட்டது.பிரகாசமான ஒளி,மெக்சிகோ தலைநகரின் பல பகுதிகளில் பரவியது.ஆன்லைனில் விண்கல் பற்றிய வீடியோ பகிரப்பட்டு மிகவும் பிரபலமானது. அதைப் பற்றிய மீம்ஸ் அதிகளவில் பகிரப்பட்டதாக AP செய்தி நிறுவனம் கூறியது. சிலர் விண்கல்லின் புகைப்படத்துடன் இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களின் கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. மற்றவை அரசியல் சம்மந்தப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் இடம்பெற்றன. அந்த விண்கல்லால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அது சுமார் 1.5 மீட்டர் […]