வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள உணவகம் ஒன்றை தீப்பற்ற முயற்சி செய்த நபரின் கால் சட்டை தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடியற்காலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த நபர் தனது நண்பருடன் முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு உணவகத்தின் வாசலில் தீ மூட்ட முயற்சி செய்துள்ளார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரின் கால்சட்டையில் …

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »