#Malaysia

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!!

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் மோதிர விரல் கதவு கைப்பிடியில் மாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கையை கைப்பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. எனவே வலியால் துடித்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் …

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! Read More »

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!!

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! மலேசியாவைச் சேர்ந்த இஸ் இமில் என்ற 12 வயது சிறுவன் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கவிருக்கிறார். இவரது இந்த இளம் வயதுச் சாதனை அனைவராலும் பாராட்டப் பெற்றது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இளைய மாணவர் என்ற சாதனையை இஸ் இமில் பெற்றுள்ளார். யுஎம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான், பல்கலைக்கழகத்தின் சிறப்புக் குழுவினால் நடத்தப்பட்ட நேர்காணலில் …

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! Read More »

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை…!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது…!!!

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை…!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது…!!! மலேசியாவின் ஜாலான் லொக் யூ பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையத்தில் 164 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு அதிகாரிகள் நேற்றிரவு (செப்டம்பர் 27) நிலையத்தில் திடீர் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். பல பெண்கள் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றதில் கீழே விழுந்து காயம் அடைந்தனர். நிலையத்தின் கழிப்பறைகள் மற்றும் கிடங்குகளில் சிலர் மறைந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 60 வயதுக்கும் …

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை…!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது…!!! Read More »

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் …

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! Read More »

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் …

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!!

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு.அன்வாருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு அன்வாரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 43 பில்லியன் டாலர்களை தாண்டியது. திரு அன்வார் 2022 இல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து …

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! Read More »

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து மலேசியாவுக்குள் mpox தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க புதிய மேற்கொண்டுள்ளது. மேலும் அதன் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.இதனை மலேசியா சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த …

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! Read More »

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!!

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!! ஜொகூர் மாநிலத்தில் 75 வயதுடைய மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே உள்ள ரப்பர் மரம் ஒன்றை சீவிக் கொண்டிருந்த போது சுமார் 10 யானைகள் கூட்டமாக நுழைந்தன. யானைகள் கூட்டம் அவரை தாக்கியதாக நம்பப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 4) காலை சுமார் 7 மணியளவில் நேர்ந்ததாக Bernama செய்தி …

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!! Read More »

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!!

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெண் விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் காதலில் சிக்கி 650,000 ரிங்கிட்டை (190,000 வெள்ளி) இழந்துள்ளார். அந்த நபருடன் 2 மாதங்களாக விமானி பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வணிக திட்டத்தில் சேருமாறு கூறியுள்ளார். அந்த நபர் தன்னை சிங்கப்பூரர் என விமானிக்கு அறிமுகம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் நபர் பெண்ணை அழகுசாதன முகவராக சேர அழைத்திருக்கிறார். …

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! Read More »

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! நாட்டில் குறைந்தபட்சம் எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் பாதுகாப்பான ஆன்லைன் சூழலை பயனர்களுக்கு உறுதி செய்வதற்காக புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. இதனை மலேசியாவின் இணையக் கட்டுப்பாட்டாளர் ஜூலை 27-ஆம் தேதி தெரிவித்தது. சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி தளங்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற ஜனவரி 1-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு …

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! Read More »