#malasiya

பலத்த மழை, காற்றால் இடிந்து விழுந்த மாலின் மேற்கூரை…… அலறி அடித்து ஓடிய மக்கள்……

அக்டோபர் 28ஆம் தேதி அன்று மதியம் மூன்று மணியளவில், மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரில் உள்ள Megah Rise மாலின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு மாலில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றனர். இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும், கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. …

பலத்த மழை, காற்றால் இடிந்து விழுந்த மாலின் மேற்கூரை…… அலறி அடித்து ஓடிய மக்கள்…… Read More »

Latest Tamil News Online

மலேசியா விமான நிலையத்தில் ஊழல் நடக்கிறதா?

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி, நாட்டின் நுழைவுப் புள்ளிகளில் வெளிநாட்டுப் பயணிகளைக் கையாள்வதில் குடிவரவு அதிகாரிகள் ஊழல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். சீனாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் KLIA இல் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பயண ஆவணங்கள் சரியாக இருந்தபோதிலும், அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல மறுத்தனர். நாட்டிற்குள் அனுமதிக்க …

மலேசியா விமான நிலையத்தில் ஊழல் நடக்கிறதா? Read More »

Singapore Breaking News in Tamil

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா?

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் கட்டணமுறைத் தொடர்பை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக புதிய QR கட்டணம் செலுத்தும் முறையை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருநாட்டு மக்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் NETS QR, DuitNow QR போன்ற குறியீடுகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். கடைகளில் இருக்கும் DuitNow QR அல்லது NETS QR யை ஸ்கேன் செய்து பணத்தைச் செலுத்தலாம். இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் நாணய வாரியமும்,Bank Negara மலேசியாவும் இணைந்து அடுத்த கட்டமாக கட்டணமுறை தொடர்பை …

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா? Read More »