இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!!
இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! மலேசியாவில் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பூனையை தோளில் போட்டுக் கொண்டு ஓடி முடித்த ‘அப்பாக்’ என்ற நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது செல்லப் பூனையான ‘ஜிபெக்’ உடன் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது. ஜிபெக் அப்பாக்கின் தோளில் வசதியாக அமர்ந்து பந்தயத்தில் பங்கேற்ற காட்சி நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஜிபெக் நீலக் கண்ணாடி மற்றும் …