இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!
இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on […]
இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »