மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!
மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! மலேசியாவில் மற்றொரு நபரின் கார் கண்ணாடியை உடைத்த 40 வயதிற்குமேல் உடைய நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று அதிகாலை 3:30 மணியளவில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர். சந்தேக நபரை மூன்று நாட்கள் காவலில் […]