#malasiya news

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் …

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! Read More »

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் …

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!!

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!! மலேசியா : கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள நடைபாதையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. நடைபாதையில் நடந்து சென்ற பெண் பள்ளத்திற்குள் விழுந்தார்.இச்சம்பவம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடந்தது. காணாமற்போன அந்த பெண்ணைத் தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி(48) என்பது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் சாலையில் …

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!! Read More »

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து மலேசியாவுக்குள் mpox தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க புதிய மேற்கொண்டுள்ளது. மேலும் அதன் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.இதனை மலேசியா சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த …

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! Read More »

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!!

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!! கடந்த வாரம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டார். இஸ்மாயில் ஹனியே இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய Facebook,Instagram பக்கங்களில் பதிவிட்டிருந்தார். Facebook,Instagram இணைய தளங்களை நிர்வகிக்கும் meta நிறுவனம் அன்வாரின் பதிவுகளை நீக்கியது. மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய பதிவுகளை நீக்கியதற்கான விளக்கம் கேட்டார். அப்பதிவுகளை நீக்கியதற்காக அன்வாரிடம் Meta நிறுவனம் மன்னிப்பு கோட்டுகொண்டது. மேலும் ஏன் …

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!! Read More »

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!!

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!! மலேசியாவில் 6 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம்(ஜூலை)20-ஆம் தேதி 6 வயது சிறுமி காணாமல் போனார்.அச்சிறுமியை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜூலை 23-ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!! மீதமுள்ள நபரின் தடுப்புக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த …

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!! Read More »

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!!

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெண் விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் காதலில் சிக்கி 650,000 ரிங்கிட்டை (190,000 வெள்ளி) இழந்துள்ளார். அந்த நபருடன் 2 மாதங்களாக விமானி பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வணிக திட்டத்தில் சேருமாறு கூறியுள்ளார். அந்த நபர் தன்னை சிங்கப்பூரர் என விமானிக்கு அறிமுகம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் நபர் பெண்ணை அழகுசாதன முகவராக சேர அழைத்திருக்கிறார். …

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! Read More »

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக …

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! Read More »

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ சிங்கப்பூர்: நட்பு நாடுகளாக இருக்கும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இருநாட்டு தலைவர் சந்திப்புகள் நடைபெற்றன. அந்த வகையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அதிவேக ரயில் உள்கட்டமைப்பு நிகழ்வுகளில் …

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ Read More »

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!!

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!! மலேசியாவில் உள்ள sepang இல் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது.இச்சம்பவம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 17-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில் sepang இல் லாரி, இரண்டு பைக்குகள் என மொத்தம் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்தது. லாரி ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. லாரி ஜலான் …

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!! Read More »