#malasiya news

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!!

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் மோதிர விரல் கதவு கைப்பிடியில் மாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கையை கைப்பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. எனவே வலியால் துடித்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் …

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! Read More »

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!!

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் மலேசியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 24 ஓட்டுனர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த ஆண்டு கைது செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! பயணிகள் தங்கள் பயண சேவையை கவனமாக தேர்வு செய்யுமாறு டாக்ஸி …

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! Read More »

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!!

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஓல்ட் கிலாங் சாலையில் உள்ள வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். தாயை கொடூரமாகக் கொலை செய்து குளிர்சாதன பெட்டியின் உறைகலனில் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! தாயை கொலை செய்து விட்டு காவல்துறையிடம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது …

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! Read More »

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!!

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! மலேசியாவில் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பூனையை தோளில் போட்டுக் கொண்டு ஓடி முடித்த ‘அப்பாக்’ என்ற நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது செல்லப் பூனையான ‘ஜிபெக்’ உடன் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது. ஜிபெக் அப்பாக்கின் தோளில் வசதியாக அமர்ந்து பந்தயத்தில் பங்கேற்ற காட்சி நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஜிபெக் நீலக் கண்ணாடி மற்றும் …

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! Read More »

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!!

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 500 விருந்தினர்கள் பங்கேற்ற பிறந்தநாள் விழாவில் அனுமதியின்றி பட்டாசு வெடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் லாரி ஓட்டுநர் நேற்று (நவம்பர் 4) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பட்டாசுகளில் இருந்து கிளம்பிய தீப்பொறி மண்டபத்தின் மேற்கூரையில் பட்டு தீப்பற்றியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. பிரிட்டனில் அதிகரித்து வரும் …

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! Read More »

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!!

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! மலேசியாவைச் சேர்ந்த இஸ் இமில் என்ற 12 வயது சிறுவன் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கவிருக்கிறார். இவரது இந்த இளம் வயதுச் சாதனை அனைவராலும் பாராட்டப் பெற்றது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இளைய மாணவர் என்ற சாதனையை இஸ் இமில் பெற்றுள்ளார். யுஎம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான், பல்கலைக்கழகத்தின் சிறப்புக் குழுவினால் நடத்தப்பட்ட நேர்காணலில் …

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! Read More »

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!!

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!! மலேசியா: துப்புரவாளர் ஸாலினி டாலான்(51) யானை தாக்கியதில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் 31 வயது உடைய சியாஃபிக் யாகோப் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கெபாங்சான் தெங்காரரொ பள்ளியின் பின்புறம் நடந்தது. இவர் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இடுப்பு எலும்பு மற்றும் விலா எலும்பும் முறிந்ததாகவும் மேலும் தலையில் ரத்த கசிவு ஆகியவை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபோதையில் …

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!! Read More »

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை…!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது…!!!

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை…!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது…!!! மலேசியாவின் ஜாலான் லொக் யூ பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையத்தில் 164 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு அதிகாரிகள் நேற்றிரவு (செப்டம்பர் 27) நிலையத்தில் திடீர் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். பல பெண்கள் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றதில் கீழே விழுந்து காயம் அடைந்தனர். நிலையத்தின் கழிப்பறைகள் மற்றும் கிடங்குகளில் சிலர் மறைந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 60 வயதுக்கும் …

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை…!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது…!!! Read More »

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் …

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! Read More »

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் …

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »