#life

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா?

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? ஆரோக்கியமான காலை உணவை எடுத்து கொள்ளுதல், நாளை திட்டமிடுதல் போன்றவைகள் சரியாக செய்து வந்தால் நம் வாழ்க்கையில் வெற்றியடையலாம். சீக்கிரமாக எழுவது உங்கள் நாளை சிறப்பாக அமைய உதவும். காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்காமல் இருப்பது நல்ல பழக்கம். தொடர்ந்து சரியான நேரத்தில் எழுந்திருப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அலாரம் வைத்து எழுந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள […]

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? Read More »

ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்..!!

ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்..!! ஒவ்வொருவரும் நீண்ட காலம் வாழ முயற்சிப்பதை விட வயதான காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்பதே சிறந்த வழி என்று முதுமை ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்கர்கள், சராசரியாக, சுமார் 76 வயது வரை வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும் பட்சத்தில் 64 வயதிற்குள் குறையும். எனவே வயது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பெரும்பாலான வல்லுநர்கள் உடல் நலத்தை குறிவைக்க முயற்சிக்கின்றனர். ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால்

ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்..!! Read More »

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?

ஒரு குட்டி ஸ்டோரி கேக்கலாமா?? முதலில் ஒரு கேள்வியோடு இந்த பதிவை தொடங்கலாம் வாங்க!! ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?? அவனின் உயர்ந்த பதவியின் மூலமா அல்லது அவன் சேர்த்த செல்வதின் மூலமா?? வாருங்கள் தெரிந்துகொள்வோம்….. அதற்குமுன் இந்த குட்டி ஸ்டோரியை படித்துவிடுவோம்!! ஒருவர் தனது படுக்கைகளோடு தனக்காக நிறுவப்பட்ட தனது உருவச்சிலை முன் ஒரு நடைப்பாதையில் படுத்து இருப்பது போன்ற ஒரு பதிவை பதிவிடுகிறார். மேலும் இதன் மூலம் அவர் மக்களுக்கு ஒன்று தெரிவிக்க

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது? Read More »