#jobvacancy

Latest Singapore News

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம்.

சிங்கப்பூர் ஊழியரணியின் வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் திறன்வளர்ச்சியும் ஊழியர் இடமாற்றமும் விமானப்போக்குவரத்துத் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன. கிருமிப்பரவல் காலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் இல்லாமல் போனது அதற்கொரு காரணம். SATS எனப்படும் விமானநிலையச் சேவைகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருந்த பலருக்குக் கிருமிப்பரவல் காலத்தில் அதிக வேலையில்லை. வேலைமாற்றுத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது. திட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்தபடியாக நல்ல பலன்கண்டது நிதிச்சேவைகள் துறை. ஆரம்பகாலப் பிள்ளைப் பராமரிப்புத் துறை அதற்கடுத்த இடத்தைப் பிடித்தது. ஹோட்டல் நிபுணத்துவத் தொழிலர்களும் …

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம். Read More »

Latest Tamil News Online

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன!

வேலை இழந்த ஊழி­யர்­ வேலை இழந்த ஊழி­யர்­ க­ளுக்கு உத­வும் நிரந்­த­ரத் திட்­டம் ஒன்றை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று பைனி­யர் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான பேட்­ரிக் டே நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் அழைப்பு விடுத்­தார். இத்­திட்­டம் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்குத் திறன் மேம்­­பாட்­டி­லும் அவர்­க­ளை உகந்த வேலை­யில் சேர்த்­து­வைப்­ப­தி­லும் ஆத­ரவு வழங்­கும் என்­றார் அவர். பார­பட்­ச­த்துடன் நடந்துகொண்டால் தண்­டனை ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தண்­டனை …

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன! Read More »

Singapore Job Vacancy News

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு. ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு …

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா! Read More »