சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுத்தப்பட்டன!
வேலை இழந்த ஊழியர் வேலை இழந்த ஊழியர் களுக்கு உதவும் நிரந்தரத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளருமான பேட்ரிக் டே நேற்று நாடாளுமன்றத்தில் மீண்டும் அழைப்பு விடுத்தார். இத்திட்டம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டிலும் அவர்களை உகந்த வேலையில் சேர்த்துவைப்பதிலும் ஆதரவு வழங்கும் என்றார் அவர். பாரபட்சத்துடன் நடந்துகொண்டால் தண்டனை ஊழியர்களுக்கு எதிராகப் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளும் நிறுவனங்களுக்குத் தண்டனை …