வெளிநாடு போறவங்கள இப்படியெல்லாமா ஏமாத்துறீங்க!!
வெளிநாடு போறவங்கள இப்படியெல்லாமா ஏமாத்துறீங்க!! 2025 இல் ஏமாறாமல் எவ்வாறு வெளிநாடு செல்வது என்பதை பற்றி காணலாம்: வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பலரில் சிலர் நேரடியாக சென்று உள்ளூர் ஏஜென்ட்களிடம் வேலைக்கு முயற்சிக்காமல் ஆன்லைனில் வரும் விளம்பரங்களைப் பார்த்து முயற்சி செய்கிறார்கள்.ஆனால் பலர் மோசடி வலையில் சிக்கியுள்ளனர். அனைவரும் போலி ஏஜென்ட்கள் என்று கூற இயலாது.நல்ல ஏஜென்ட்கள் இருப்பது போல போலி ஏஜென்ட்களும் இருக்க தான் செய்கிறார்கள். எந்தெந்த விஷயங்களில் ஏமாற்றுவார்கள்? […]