டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன?
சிங்கப்பூர் வருவதற்கு S-Pass, E Pass, Dependent Pass, Tourist Visa, Work permit PCM permit போன்றவற்றின் மூலம் வரலாம். அதேபோல் சிங்கப்பூர் வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதுதான் Skillet Test. நம்மில் சிலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? டெஸ்ட் எங்கே அடிக்க வேண்டும்? என்பதே தெரியாமல் இருக்கிறது. அதனைப் பற்றி விரிவாக காண்போம். டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம். E-Pass, S-Pass போன்ற பாஸ்கள் மூலம் வருவது சிறந்த முறை தான். […]