#jobsearch

Singapore Job News Online

S Pass,E Pass, Work Permit, House Permit, PCM Permit போன்ற பாஸ்களுக்கு எப்படி டாக்குமெண்ட் ரெடி பண்ணுவது?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அதற்கு டாக்குமெண்ட் மிக முக்கியம். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி டாக்குமெண்ட் ரெடி பண்ண வேண்டும். SG Tamilan மற்றும் King Arun(அருண்) டெலெக்ராம் சேனலில் நிறைய வேலை வாய்ப்புகளை பதிவிட்டு வருகிறோம். நாங்கள் பதிவிடும் வேலைகளுக்கு அப்ளை செய்ய நிறைய பேர் டாக்குமெண்ட் அனுப்புகிறார்கள். ஆனால்,எவரும் சரியாக அனுப்புவது இல்லை. அதுமட்டுமல்லாமல் சரியாக டாக்குமெண்ட் அனுப்பாமல் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று குறை கூறுகிறார்கள். டாக்குமெண்டை தனித்தனியாக …

S Pass,E Pass, Work Permit, House Permit, PCM Permit போன்ற பாஸ்களுக்கு எப்படி டாக்குமெண்ட் ரெடி பண்ணுவது? Read More »

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்!

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் தோ பாயோ தொழிற்சாலை வட்டாரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதில் கள்ள சிகரெட்டுகள் சிக்கியது.அந்த வாகனத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை வண்டிக்குள் உறைந்த மீன் சரக்குகளுக்கு இடையே மறைத்து வைத்து இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.சுமார் 628,480 வெள்ளி தீர்வு சிகரெட்டுகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.கிட்டத்தட்ட 56,570 வெள்ளி இவற்றுக்கான பொருள் சேவை வரி என்று மதிப்பிடப்படுகிறது. வாகனமும், வரி …

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்! Read More »

Singapore Job Vacancy News

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு. ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு …

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா! Read More »