வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு……
வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…… வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களை போலி ஏஜென்ட்கள் பல விதமான முறையில் மோசடி செய்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி சம்பவம் குறித்து நம் பதிவிட்டிருப்போம்.அதே போல மறறொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் தற்போது பல விதமான மோசடி சம்பவங்கள் நடக்கிறது.அதில் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுவது.வடதமிழகத்தில் உள்ளவர்கள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.வெளிநாட்டில் […]