சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!
சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!! PSA ( Port of Singapore Authority) என்பது மிகவும் அருமையான வேலை. ஏனென்றால்,சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு நிறைய பணம் செலவாகும். PSA வேலைக்கு நீங்கள் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் அல்லது Heavy licence அதாவது இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் நீங்கள் PSA வேலைக்கு நேரடியாக செல்ல முடியும். PSA வில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. அதில் டிரைவர், PSA லேசிங் உள்ளிட்ட மிக முக்கியமான […]