S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!!
S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! சிங்கப்பூரில் S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளம் 3300 வெள்ளியாக அதிகரிக்கப்படவுள்ளது.இந்த புதிய நடைமுறை இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். ஊழியர்களின் வயதுக்கு ஏற்ப தகுதிபெறும் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும். s pass அனுமதிக்கான தகுதிபெறும் சம்பளம் பெரும்பாலான துறைகளில் $3150 வெள்ளியாக இருந்தது இனி $3300 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதித்துறையில் $3650 வெள்ளியாக இருந்தது […]
S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! Read More »