சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு……..
சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு…….. எந்தெந்த பாஸ்களுக்கு எத்தனை நாட்களில் ip வரும்? அது எத்தனை நாட்களுக்குள் MOM வெப்சைட்டில் Show ஆகும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம். சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல MOM இல் விண்ணப்பித்த நாளன்றே நீங்கள் செக் செய்யும் போது உங்கள் விண்ணப்பம் show ஆகாமல் இருக்கும்.இதனால் விண்ணப்பிக்க வில்லையோ என்று பதற்றமடைகிறார்கள்.முதலில் நீங்கள் பதற்றமடையாமல் உங்களுக்கு விண்ணப்பித்தது ஏஜென்டா அல்லது கம்பெனியா என்பதை தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கு […]
சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு…….. Read More »