சிங்கப்பூர் சென்றவுடன் உங்கள் சம்பளத்தை உயர்த்த இப்படி ஓர் வழியா?
சிங்கப்பூர் சென்றவுடன் உங்கள் சம்பளத்தை உயர்த்த இப்படி ஓர் வழியா? சிங்கப்பூர் செல்வர்களுக்கு சம்பளம் முதலில் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் எவ்வளவு இருந்தாலும் சிங்கப்பூரில் முதலில் குறைந்த சம்பளமே கிடைக்கும். அங்கு சென்றவுடன் சம்பள உயர்வு வேண்டுமென்றால் உங்கள் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். அங்கு உங்கள் திறமையை வளர்த்து கொள்ள பல கோர்ஸ்கள் உள்ளன. இதன் மூலமாக உங்கள் வேலை மற்றும் சம்பளத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம். ஒரு சில […]
சிங்கப்பூர் சென்றவுடன் உங்கள் சம்பளத்தை உயர்த்த இப்படி ஓர் வழியா? Read More »