சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா!! அங்கு வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுமா?
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா!! அங்கு வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுமா? சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதை வருவது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதை அடுத்து சிங்கப்பூர் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படுமா என்பதைப் பற்றி தெளிவாக காண்போம். ஒரு சில ஏஜென்ட்கள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையால் சிங்கப்பூர் செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் சிங்கப்பூரில் எந்த விதிமுறைகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. […]
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா!! அங்கு வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுமா? Read More »