TEP பாஸ்ஸில் முயற்சித்தால் சிங்கப்பூரில் எத்தனை மாதங்கள் வரை இருக்கலாம்? தெளிவாக ஏஜென்ட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்……
TEP பாஸ்ஸில் முயற்சித்தால் சிங்கப்பூரில் எத்தனை மாதங்கள் வரை இருக்கலாம்? தெளிவாக ஏஜென்ட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்…… TEP பாஸ்ஸில் சிங்கப்பூருக்கு செல்லலாமா?வேண்டாமா? அதை எப்படி extend செய்வது?ஏன் 3+1 என்று கூறுகிறார்கள்? என்பதைப் பற்றி தெளிவாக இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம் . முதலில் TEP PASS என்றால் என்ன? : TEP என்றால் Temporary Employment Pass. இதே போல் மற்றுமொரு பாஸும் உள்ளது.அது TWP பாஸ் என்றழைக்கப்படும் இவ்விரண்டும் SHORT TERM PASS […]