#Japan

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா?

ஜனவரி 1ஆம் தேதி அன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 31,800 க்கும் அதிகமான மக்கள் தற்காலிக மையங்களில் தங்கி இருப்பதாக அவர்கள் கூறினர்.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கட்டிடங்கள் நாசம் அடைந்தன.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகள் …

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!!

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல சேதமடைந்தன.மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் சேவைகள் …

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!! Read More »

நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?!

ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து SLIM லேண்டரை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக நேற்று(டிசம்பர் 25) நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளதாக விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமை வந்து சேரும். அடுத்த மாதம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் …

நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?! Read More »

மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!!

ஜப்பானில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கைது.புறா கூட்டத்தின் மீது வண்டி ஏற்றி ஒரு புறாவை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த கொடூர செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறார். இச்சம்பவம் ஜப்பானில் உள்ள தலைநகர் தோக்கியோவில் நடந்துள்ளது. காரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் புறாக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியுள்ளார். புறாக்களின் கூட்டம் சாலையில் இருந்ததுள்ளது. அது அவரை எரிச்சல் அடைய செய்துள்ளதாகவும், அதற்காக இப்படிப்பட்ட செயலை செய்துள்ளதாக கருதப்படுகிறது. அவரிடம் இந்த சம்பவம் …

மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!! Read More »

எரிமலை தொடர்ந்து வெடித்ததின் எதிரொலி!! உருவாகிய புதிய தீவு!!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1220 கிமீ தொலைவில் அமைந்துள்ள Iwo Jima-வின் கடற்கரையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது. இந்த தீவின் விட்டம் 100 மீ . இது கடலில் இருந்து 20 மீ உயரம் கொண்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த மாதம் கடலுக்கு அடியில் எரிமலை தொடர்ந்து வெடித்ததன் எதிரொலியாக இந்த தீவு உருவாகியுள்ளது. நீண்ட காலம் அது நீடிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். …

எரிமலை தொடர்ந்து வெடித்ததின் எதிரொலி!! உருவாகிய புதிய தீவு!! Read More »

Singapore news

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு!

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷுவில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.இது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணவில்லை என்று ஜூலை 11 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் வானிலை ஆய்வு மையம், தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ஃபுகுவோகா மற்றும் ஒய்டா மாகாணங்களுக்கு அவசர கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஆற்றங்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தஞ்சம் …

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு! Read More »

Latest Singapore News in Tamil

கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்!

ஜூலை 10-ஆம் தேதி (இன்று) ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காணவில்லை. இப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புற ஃபுகுவோகாவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் வீட்டிற்குள் நுழைந்த நிலச்சரிவில் 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது கணவர் உயிருடன் …

கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்! Read More »

Singapore Breaking News in Tamil

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை!ஒருவர் பலி!

ஜப்பானில் கனமழை வெளுத்து வாங்குகிறது.கனமழையால் ஏற்கனவே சுமார் 2 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.பலத்த கனமழையால் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரை காணவில்லை. கனமழையால் அடித்து செல்லப்பட்ட கார். காருடன் சடலமாக ஆற்றுக்குள் ஒருவர் மீட்கப்பட்டார். கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட வீட்டில் 70 வயதுடையவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழையால் மேற்கு, மத்திய,கிழக்கு ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம்,வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட …

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை!ஒருவர் பலி! Read More »